( பணிவான வேண்டுகோள். மற்றயவர்களுக்கு இன்னல் ஏற்படும் வகையில் இதனை செயல் படுத்த வேண்டாம் & விண்டோஸ் ( Windows  ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும் )
 
 01. முதலில் Hack செய்ய வேண்டிய Account இன் URL பெற்றுக்கொள்க.  (ex: www.facebook.com/ username)
 
 02. உங்கள் கணனியின் டெஸ்க்டாப் (Desktop) இல் Hack செய்ய வேண்டிய FB 
Account இன் பெயரில் டெக்ஸ்ட் (Notepad) (ex: username.txt) என்ற பெயரில் 
file 1 தயார் செய்து கொள்ளுங்கள். அதனை Open செய்து அதில் நீங்கள் 
பெற்றுக்கொண்ட URL ஐ save செய்து கொள்ளுங்கள். 
 
 03. இப்பொழுது உங்கள் Facebook Account இனுள் சென்று Hack செய்ய வேண்டிய Account இற்கு '{if(cou==5){cou=1;}mb[i]+=Byte.parseByt. i know you e(sf[cou])}' என Message அனுப்புங்கள்.
 
 04. இப்பொழுது F13 Button ஐ அழுத்துங்கள்.
 
 05. இப்பொழுது நீங்கள் Hack செய்ய வேண்டிய Account இன் USERNAME மற்றும் 
PASSWORD ஐயும் Desktop இனுள் இருக்கும் username.txt file இனுள் 
உங்களுக்கு காண முடியுமாய் இருக்கும்.
 
 ( F13 BUTTON சில்லறை விலையில் கடைகளில் விற்பனைக்கு உண்டு.... ) :P :D
 
 வந்துட்டாரு வாய பொளந்துக்கிட்டு.....