என் காதலும் நானும் ..வாழ்கையில் எப்படியாவது படிச்சி டாக்டர் ஆகணும் என்றிருந்த என்னாசையில் கடைசியில் காதல் எனும் புயலினால் என் வாழ்க்கை திசைமாறி போன கதை...யாரும் கண்ணீர் சிந்தவேண்டும் என்பது எனது எனது நோக்கமல்ல எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது என்பதே எனது நோக்கம் ..இதோ எனது காதல் காவியம்....
நான் இப்படித்தான் காலை இரவு என்று தெரியாமல் சதா படிசுகிட்டே இருந்தான் .
அப்போ தான் முதன் முதலில் அவளை சந்திச்சன்...ஆம் கண்டதும் காதல் ....

நீங்களே சொல்லுங்க இப்பிடி ஒரு அழகு சிலைய பார்த்தா யாருக்கு தான் காதல் வராது...
எனக்கு அவ தேவதை போல தெரிஞ்சா ....
அவளோட பேசணும் என்பதற்காக அவளுக்கு நா கொடுத்த முதல் Gift இதுதான் .
என் காதலை அவள் ஓகே சொன்னதும் என் சந்தோஷம்
மற்றவர்களைபோல நானும் மணி கணக்கில் தொலைபேசியில் அவளுடன் அரட்டை ..
படிப்ப நெனச்சாலே ............
நானும் அவளும் சுற்றி திரியும் போது நண்பர்களின் பார்வை ....
வெக்கத்தில் அவர்களை நான் பார்க்கும் பார்வை ...
பெப்ரவரி 14 அவள் என் கண் முன்னாடியே வேற ஒருவனுக்கு கொடுத்த பூ ..
அதை பார்த்த நான்...இதயமே தூள் தூளாய் போனது
அவளை நினைத்து சில நாள் அழுகை .....
மனசுக்குள்ள ஒரு வெறி அவளை மறக்கணும்னு
அவளை மறக்க நான் தெரிவு செய்த வழி இதுதான்...
இப்போ ......நானும் எனது காதலும்
மறுபடி கெஞ்சி கேக்குறன் என் கடையை கேட்டு யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ் வ்வ்...........
என்றென்றும் அன்புடன்................................!!!!!!!